தந்தையின் த வறா ன பழக்கத்தால் கொ லைகா ரனான 14 வயது சிறுவன்! 9 வயது சிறுமியை கொ ன்றது ஏன்? அ திர வைத்த சம்பவம்

திருச்சி மாவட்டத்தின் வீரப்பூர் கிராமத்தின் அருகே பூப்பறிக்க சென்ற 9 வயது சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் தேடிய நிலையில் அங்குள்ள மல்லிகை தோட்டத்தின் ஒரு பகுதியில் தலையில் கா யத்து டன் இருந்துள்ளார். அவர் அருகில் பெரிய கல் ஒன்றும் அதில் சிறுவர்கள் அணியும் சட்டை ஒன்றும் சுற்றப்பட்டிருந்தது. உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் ப லனின்றி இரவு ப ரிதா பமாக ப லியானாள். இதையடுத்து சிறுமியின் தாய் மருத்துவமனையில் அழுதது ப ரிதாப மாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணையை முன்னெடுத்த பொலிசார் கல்லுடன் சுற்றப்பட்டிருந்த சட்டையை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர். அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுவனின் சட்டை என்பதை கண்டறிந்து அவனை விசாரித்த போது சிறுமியை கொ ன்றதை ஒப்பு கொண்டான். விசாரணையில் அந்த சிறுவனின் தந்தை செல்போனில் சமூக வலைதளங்களிலும், யுடியூப்பிலும் ,  த வறா ன படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். 

அவர் பார்த்து விட்டு செல்போனை வைத்து சென்ற பின்னர் அவருக்கு தெரியாமல் அந்த சிறுவன் அதை பார்த்துள்ளான். இதையடுத்து தனது வீட்டின் அருகில் வசிக்கும் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பயன்படுத்த திட்டமிட்டு அவர் தோட்டத்திற்கு செல்வதை நோட்டமிட்டு இவனும் பின் தொடர்ந்து சென்றுள்ளான். அங்கு அந்த சிறுமியிடம் சிறுவன் அத்துமீறியதால் அ திர்ந்து போன சிறுமி தனது தாயிடம் சொல்லபோவதாக கூறி சென்றுள்ளார். இதனால் அ திர்ச்சியடைந்த சிறுவன் மற்றொரு படத்தில் பார்த்தது போல கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போ ட்டுள் ளான்

இதில் நிலைகுலைந்த சிறுமி மயங்கி விழுந்து உள்ளாள். அப்போது சிறுமியை தாங்கிப்பிடித்துள்ளான். இதில் அவனது சட்டை முழுவதும் ர த்த கறை படிந்ததால் சட்டையை கழற்றி கல்லுடன் சுற்றி மண்ணில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து த ப்பியுள்ளான் என தெரியவந்துள்ளது. தந்தையின் த வறா ன செல்போன் பழக்கம், அவரது மகனை சிறையில் தள்ளியுள்ள இந்த சம்பவம் தமிழக மக்களை அ திர்ச் சியில் ஆ ழ்த்தியுள்ளது.