பாடகி சின்மயி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பல பிரச்சனைகளை தாண்டி வந்ததாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் அளித்த பேட்டியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.சில நாட்களாக இந்த #MeToo பிரச்சனைகள் ஓய்ந்த நேரத்தில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் ஹார்வார்டு யூனிவர்சிட்டி சென்றுள்ளதாக அவர் சமூகவலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பாலியல் பிரச்சனையில் பாடலாசிரியர் வைரமுத்துவை குறிப்பிட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்பொழுது வைரமுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.அவர் வெளியிட்ட பதிவு இதோ
I went to Harvard… to get a sandwich ??? pic.twitter.com/7pWLS4QSDb
— Chinmayi Sripaada (@Chinmayi) 9 November 2018