“அம்மா ஆகிட்டா, பிகினி போடக்கூடாதா?”…. உடலில் ஈரம் சொட்ட சொட்ட நனைந்த பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்…..!!!!

தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பூஜ்: தி பிரைட் ஆப் இந்தியா, ஹங்கமா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.

இதனிடையே கடலில் இருந்து பிகினி உடையில் ஈர உடலில் நடந்து வருவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை அவர் வெகுவாக ஈர்த்தார்.”அம்மா ஆகிட்டா, பிகினி போடக்கூடாதா? என்று அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.