படிப்பதற்காக தேவாலயத்துக்கு சென்ற 22 வயது இளம்பெண்..!! வ ன்கொ டுமை செய்யப்பட்டு கொ டூர கொ லை! பெரும் அ திர்வலையை ஏற்படுத்திய சம்பவம்

நைஜீரியாவில் உள்ள Edo மாகாணத்தை சேர்ந்தவர் உவாலா ஒமோசுவா (22). கல்லூரி மாணவியான இவர் படிப்பதற்காக தினமும் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தேவாலயத்துக்கு உவாலா செல்லும் அங்கிருந்த பாதுகாவலர் சாவியை வாங்க வெளியில் சென்றுள்ளார், அப்போது உவாலா மட்டும் உள்ளே இருந்தார்.

பின்னர் பாதுகாவலர் தேவாலயத்துக்குள் வந்த போது உவாலா உ யிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து உவாலா உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை ப லனின்றி அவர் உ யிர் பிரிந்தது. இ றப்பதற்கு முன்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், தேவாலயத்துக்குள் தான் தனியாக இருந்த போது மர்ம நபர் உள்ளே வந்து தன்னை ப லாத் காரம் செய்ததோடு, கனமான பொருளால் தலையில் அ டித்தார் என கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டும் 

 இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உவாலாவின் குடும்பத்தார், நண்பர்கள் சமூகவலைதளங்களில் #JusticeForUwa என்ற டேக்கை டிரண்ட் செய்து அவருக்கு நீதி கேட்டு போ ராடி வருகிறார்கள் என தெரியவந்துள்ளது.