ஆமாம்! நான் தூங்கும் போது இதை செய்யும் கெட்ட பழக்கம் இருக்கு – வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சமந்தா! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ்,தெலுங்கு,மற்றும் மலையாள படங்களில் பிரபலமானவர் நடிகை சமந்தா,அவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார்.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.திருமணம் முடிந்து அவர் நடித்து வெளியான […]