பக்கத்து வீட்டு இளைஞரின் செயலால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்! தர்மபுரியில் அரங்கேறிய வினோத சம்பவம்..!
தருமபுரி மாவட்டம் சோகத்தூரை அடுத்த ஏ.ரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு லதா என்ற மனைவியும் வித்யாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். வித்யாஸ்ரீ அருகாமையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி முதுகலை பட்டப்படிப்பு படித்து […]