ரவீந்தர் – மகாலட்சுமி திருமணம்…. எதற்காக நடந்தது தெரியுமா?…. வறுத்தெடுத்த வனிதா…. வைரலாகும் வீடியோ…!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள்.இதனிடையே பிக் பாஸ் பிரபலம் வனிதா பீட்டர் பால் திருமண சர்ச்சையின் போது வனிதா மற்றும் ரவீந்தரிடையே பயங்கர சண்டை வடித்தது.அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ரவீந்தர் உறுதுணையாக இருந்து வந்து குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார்.

இந்நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் ஒரு பக்கம் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் ரவீந்தர் இரண்டாவது திருமணம் குறித்து வனிதா இதுவரை எந்த பதிவும் போடவில்லை என அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வனிதா தற்போது ட்விட்டரில் கருமா என்று குறிப்பிட்டு ஒரு பதிவு போட்டிருந்தார்.இந்நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் குறித்து வனிதா அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.