மாடர்ன் உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை ஸ்ரித்திகா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஸ்ரித்திகா. இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட விருப்பப்படும் ஒரு நடிகையாக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். குடும்ப பாங்கான முகத்தோற்றம் அதற்கேற்றவாறு உடல்வாகு, பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவெட்டு என பார்த்ததும் பிடிக்கும் அளவிற்கு அழகில் ரசிகர்களை கொள்ளை கொண்டவர். இவர் தற்போதும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசாத்தி வருகிறார்.

நாதஸ்வரம் சீரியலில் இவர் மலர் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மலேசியாவில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் குடியேறினார். தற்போது சீரியல் நடிகையாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சீரியலில் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இவர் எந்த மாதிரியான உடை அணிந்தாலும் அதனை மோசம் என சொல்லிவிடும் அளவிற்கு இருக்காது. அவ்வகையில் தற்போது அவர் மார்டன் உடையில் அழகாக காட்சி அளிக்கும் இவரின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.