அப்படி ஒரு அழகு….. வேற லெவலில் போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்…. …. ரசிகர்களை திகைக்க வைக்கும் Photos…..!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் ரஜினி முருகன், தொடரி, பைரவா மற்றும் சர்கார் உள்ளிட்ட படங்கள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் இவர் பிரபலமானார்.  அண்மையில்  இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் போட்டோ சூட் நடத்துவதில் கீர்த்தி சுரேஷ் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பாலிவுட் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அவர்களுக்கு இணையாக ஒரு உடை அணிந்து போட்டோ சூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.