சினிமாவில் மட்டும்தான் வீரமா? – லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இருப்பதே இவருக்கு தெரியாதோ- நடிகர் விஷாலுக்கு குவியும் கண்டனம்
நடிகர் விஷால் எஸ்ஜே சூர்யா நடித்த, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம், மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை விரைவில் எட்ட உள்ளது. இதற்கிடையே மார்க் […]