‘சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா’- ஏணியாக உதவிய கேப்டனை மறந்த நடிகர்
நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் முன்னணி நாயனாக வலம் வந்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நடிப்பதைக் குறைத்துக்கொண்ட விஜயகாந்த், தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தமிழக அரசியலில், மக்கள் […]