மதுரை தத்தநேரி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 19. திருச்சி மாவட்டத்தில் இருக்கும் லால் குடியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 24). ஹரிஹரன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஹரிஹரனும் கீதாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரது காதலுக்கும் வீட்டில் ஒப்புதல் பெற முடியாது என்பதால் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்களது வீட்டினருக்கு தெரியாமல் ஓ டிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்த கையோடு மணமக்கள் இருவரும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தஞ்சம் புகுந்தனர். இவர்களிடம் நடந்ததைப் பற்றி விசாரித்த போலீசார் இரு வீட்டாரின் பெற்றோரையும் அழைத்து சமாதான படுத்தி கீதாவை, அவரது கணவர் ஹரிஹரன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது கீதா மூன்று மாத க ர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு கு ம்பல் உள்ளே நுழைந்து கீதாவை காரில் க டத் தி சென்றது..

தகவல் அறிந்த ஹரிஹரன் உடனடியாக லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட கீதாவை கடைசி இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது கீதாவின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவர்தான் இப்படி செய்துள்ளனர் என்பது ஊர்ஜிதமானது. இதனைத் தொடர்ந்து அந்த காரை போலீசார் து ரத் திச் சென்றனர். கீதா சென்ற அந்த கார் துரவகுறிச்சி செ க்போ ஸ்ட் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ரோ ந்து போலீசார் இடம் அந்த கார் சி க்கி க் கொண்டது. பின்னர் கீதாவையும் போலீசார் மீ ட்டனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கீதாவின் தாய் விஜயகுமாரி (வயது 43), தந்தை மாரி ராஜன் ( வயது 57), மேலும் உறவினர்கள் கார் டிரைவர் உள்ளிட்ட ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்த பொழுது, தங்கள் மகள் ஹரிஹரனை திருமணம் செய்து கொண்டது பி டிக்க வில்லை என்பதால் இப்படி செய்ததாக அவர்கள் ஒ ப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.