வலிமை பட நாயகியுடன் கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடிய நடிகர்…. என்ன விசேஷம் தெரியுமா?…. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் மகத். அவரும் நடிகை ஹிமா குரோஸியும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் சமீபத்தில் ஹூமா குரோஷி தனது பிறந்த நாளை கொண்டாடிய போது அந்நிகழ்ச்சியில் நடிகர்மகத் கலந்து கொண்டார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடனமாடிய வீடியோ மற்றும் கட்டிப்பிடித்து எடுக்கப்பட்ட செல்பி உள்ளிட்ட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர் வெளியிட்டுள்ள பதிவில், உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் எனது அருமையான தோழி,நீங்கள் மிகவும் வேடிக்கையான அன்பான மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான நபர் என்று எனக்கு நன்றாக தெரியும் . என்னை முழுமையாக புரிந்து கொண்டு எனக்கு ஆதரவளித்து எனது நண்பராக நின்றதற்கு நன்றி, எப்போதும் அப்படியே இருங்கள் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து மகத் பதிவிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Raghavendra Mahat இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahatofficial)