திடீரென படு கவர்ச்சிக்கு மாறிய ஹோம்லி நடிகை…. கடற்கரையோரம் கருப்பு உடையில்…. போட்டோவை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்….!!!!

சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே கவர்ச்சியை காட்டாத ஹோம்லி நடிகை சாந்தினி தனது கிளாமரான புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

 

அதன்படி வில்லம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, கவண் மற்றும் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை பட்டத்தை வென்று மாடலிங் செய்வதோடு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. எப்போதும் படங்களிலும் சரி ரியல் லைஃபிலும் சரி ஹோமிலியாக இருக்கும் இவர், கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார். இவர் கடற்கரையோரம் காத்து வாங்கிய படி கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவரின் அழகில் சொக்கி லைக்குகளை குவித்து வருகிறார்கள். கருப்பு நிற உடையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டும் சாந்தினி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.