இதுக்கு பேர் தான் HARDWORK…. வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை…. செம மாஸ் வீடியோ…..!!!!

மலையாள சினிமாவில் இருந்து பெரும்பாலான நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக நடித்துக் கொண்டிருக்கின்றன. அதில் சில நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. அவ்வகையில் மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்தான் நடிகை ஹனிரோஸ். முதல் கனவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு சிங்கம்புலி, மல்லுக்கட்டு மட்டும் பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது இவர் மான்ஸ்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆசீர்வாத இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இவருக்கு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் சுமார் ஒன்றரை மில்லியன் உள்ளனர்.அதனாலேயே இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Honey Rose இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@honeyroseinsta)

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிமெயில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி வொர்க் அவுட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.