இந்த வாரம் நீயா நானா…. இப்படி ஒரு தலைப்பா?…. அசரவைக்கும் ப்ரோமோ வீடியோ….!!!!

விஜய் டிவியில் நீண்ட நாட்கள் ஆகவே வெற்றிகரமாக ஒளிபரப்பாக்கி கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் நீயா நானா.இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான பிரத்தியேகமாக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த நிகழ்ச்சியில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவி யில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.அதிலும் சிறப்பு என்னவென்றால் 15 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவரது தொகுப்பிற்கு எனவே நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பலரும் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு விருதுகளையும் கோபிநாத் வாங்கியுள்ளார். அவருடைய நகைச்சுவை கலந்த பேச்சி இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.இருந்தாலும் நீயா நானா நிகழ்ச்சியில் சமூக அக்கறை கொண்ட மனிதராகவே இவர் அடையாளம் காணப்படுகிறார். இந்நிலையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாடல் ரசனையில் இன்றைய காலத்து பெண்களும் முந்தைய தலைமுறை பெண்களும் என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடைபெற உள்ளது. அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.