முதலிரவு அறைக்குள் சட லமாக கி டந்த புதுமண தம்பதி..! – திருமணத்தன்று திருவள்ளூரில் நடந்த ப கீர் சம்பவம்..! விசாரணையில் வெளியான தி டுக்கிடும் தகவல்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சடையான் குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தியா (22). இவருக்கும் மீஞ்சூர் அருகே சோமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நீதிவாசன் (28) என்ற இளைஞருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர் திருமண திகதி சில முக்கிய காரணங்களுக்காக தள்ளிப் போனது, அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக திருமணத்தை நடத்துவதில், இருவீட்டினருக்கும் சிரமம் ஏற்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் சந்தியாவும், நீதிவாசனும் மணிக்கணக்கில் போனில் தங்கள் காதலை வளர்த்துவந்தனர்

இந்த நிலையில், இருவீட்டினரும் பேசி நேற்று காலை சந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் திருமணத்தை எளிமையான முறையில் நடத்திவைத்தனர். அதன் பின், இருவருக்கும் மணமகன் வீட்டிலேயே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன் நீதிவாசனும் மணமகள் சந்தியாவும் அறைக்குள் சென்ற சில மணி நேரத்தில் சந்தியாவின் அ லறல் சத்தம் கேட்டது. உறவினர்கள் கதவை தட்டி கேட்ட் போது, ஒன்றுமில்லை, சும்மாதான் சந்தியா சத்தம் போ ட்டாள் என்று சிரித்த படி கூறியதால், அவர்களும் நம்பி சென்றுள்ளனர்.

அதன் பின் சில மணி நேரங்களிலே கதவை திறந்து கொண்டு வேட்டியுடன் நீதிவாசன் ஓட்டம் பிடித்தார். அதைப் பார்த்த உறவினர்கள், உடனடியாக மணமகள் சந்தியாவைப் பார்க்க அறைக்குச் சென்ற போது, அவர் ர த்தம் வ டிந்து ப ரிதாப நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சென்ற போதும், அவர் இ றந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மணமகன் நீதிவாசனை உறவினர்கள் பல இடங்களில் தேடிய போதும், அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சந்தியா இ றந்த விஷயம் பொலிசாருக்கு தெரியவர,  நீதிவாசனை தேடி வந்துள்ளனர்.

அப்போது நீதிவாசன் ஒரு இடத்தில் தூ க்கு போட்டு த ற்கொ லை செய்து நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி, பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், ந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் ஜனவரியில் திருமணத்தை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட சில தடைகள் காரணமாக திருமணம் தள்ளிப்போனது. இந்தச் சமயத்தில்தான் நீதிவாசன், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்த நீதிவாசன், அமைதியாக இருந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக அவர் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடவில்லை. அதனால் நீதிவாசனின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியுள்ளன. அப்போது திருமணம் செய்துவைத்தால் எல்லாமே மாறிப் போய்விடும் என நீதிவாசனின் குடும்பத்தினர் நினைத்துள்ளனர். இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். ஆனால், அது கடைசியில் இரண்டு உ யிர்களை எடுத்து விட்டது என்று கூறியுள்ளார்.