பேச முடியாமல் கண்கலங்கி நின்ற வடிவேல் பாலாஜி மனைவி….. மனதை உருக்கும் வைக்கும் வீடியோ….!!!!!

காமெடி கலைஞர் வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் பிரபலம். காயம் பட்ட எத்தனையோ இதயத்திற்கு மருந்தானவர். பலரது மனம் பாரத்தை குறைத்தவர். தினம்தோறும் கிளம்பும் டென்ஷன் மற்றும் எகிறும் பிரஷர் ஆகியவற்றை தூக்கி வீசி அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்த வரப் பிரசாதம் இவர்தான். இவர் பொதுவாகவே மெதுவாக நிறுத்தி நிதானமாக பேசி யாருமே பார்த்ததில்லை. கலக்கப்போவது யாரு சீசன் 4 மூலமாக அறிமுகமானவர் இவர்.

அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரது காமெடியால் மக்களை வெகுவாக ஈர்த்தவர். நடிகர் வடிவேலுவை எத்தனையோ பேர் இமிடெட் செய்து மிமிக்ரி செய்திருந்தாலும், யாருமே செய்ய முடியாத கேரக்டர்களைப் போல வடிவேல் பாலாஜி துணிந்து எடுத்து பேசியது தான் இவரது பிளஸ் பாயிண்ட். அப்படிப்பட்ட இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் உறுப்புகள் செயலிழந்து மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது மனைவி வாழ்வதற்கே மிகவும் சிரமப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கணவனை இழந்து ஆழ்ந்த துக்கத்தில் வறுமையில் வாடும் அவரின் மனைவியின் வீடியோ காண்போரை கண் கலங்க வைக்கிறது.