மொட்டை மாடி நீச்சல் குளத்தில்…. ரசிகர்களை திணறடிக்கும் வரலட்சுமி சரத்குமார்…. லைக்குகளை குவிக்கும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

அது மட்டுமல்லாமல் சமந்தாவின் யசோதா, பாம்பன் மற்றும் தெலுங்கு சூப்பர் ஹீரோ நந்தமுறி பாலகிருஷ்ணாவின் 107வது படம் உள்ளிட்டவற்றின் தற்போது கமிட்டாகியுள்ளார்.இதனிடையே உடற்பயிற்சி மூலம் தனது உடலை பாலிவுட் நடிகைகள் போல மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

அவர் தனது உ ருமா ற்றம் குறித்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வி ய ப்பில் ஆ ழ்த்தி யு ள்ளார். இதனைத் தொடர்ந்து கவர்ச்சி படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் அவர் தற்போது மொட்டை மாடியில் நீச்சல் குளத்தில்,  இவர் கொடுத்துள்ள போஸ்டல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.