“புதுசா மாடு வாங்கி இருக்கோம்”…. பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்…. வெளியிட்ட வீடியோ இதோ….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிய ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் அன் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்தாலும் பின்னர் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்று டைட்டில் வின்னர் என்ற பெருமையை அடைந்தார்.

அவர் அப்போ போது சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு பதிவுகளை போடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அதனை சமூக வலைத்தளத்தில் புதுசா மாடு வாங்கி இருக்கோம் என்று கேப்சன் போட்டதுடன் வீடியோவிலும் புதுசா மாடு வாங்கி இருக்கோம் என்ற ஆடியோவையும் இணைத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Balaji Murugadoss இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@officialbalakrish)