என்னம்மா ஆடுகிறாங்க?… லுங்கி கட்டிக்கொண்டு செம குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்து ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அதனால் தொடர்ந்து பல போட்டோ சூடுகளை எடுத்து வருகிறார். நானி,கீர்த்தி சுரேஷ் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்க ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கியிருக்கும் தசரா திரைப்படத்தின் தூம் தாம் என்ற பாடல் அன்னையில் வெளியானது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Keerthy Suresh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@keerthysureshofficial)

அந்தப் பாடலுக்கு தனது தோழியுடன் லுங்கி கட்டிக்கொண்டு கீர்த்தி சுரேஷ் செம குத்தாட்டம் போட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.