அடடே.. நடிகை கம்பம் மீனாவுக்கு இவ்வளவு அழகான மகனா..? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம் இதோ….

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி என்பவர் நடித்து வருகிறார்.

அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இந்நிலையில் இவர் தன்னுடைய மகன் மற்றும் மருமகளுடன்

இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.  அதனைப் பார்த்து ரசிகர்கள் கம்பம் மீனாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.