உங்களுக்கு என்ன ஆச்சு?…. மாளவிகா மோகனன் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…. இதோ நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர்.

அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து மிகவும் சோர்வாகி குப்புற படுத்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியுடன் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக பரப்பி வருகிறார்கள்.