அடடே…. நடிகை காயத்ரியா இது?….. எப்படி இருந்தவங்க இப்படி மாறீட்டாங்களே….. படு வைரலாகும் PHOTOS….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காயத்ரி. ரேணிகுண்டா படை இயக்குனர் பன்னீர் செல்வத்தின் 18 வயது படத்தின் மூலம் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் நாகையாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அவ்வகையில் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி, சீதக்காதி மற்றும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியான வெளியான திரைப்படம் மாமனிதன்.

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இவரது படங்கள் அனைத்தும் சிறப்பான விமர்சனங்களை பெற்று சிறப்பான நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது. இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் தற்போது மாடனான உடை அணிந்து சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.