நடிகை ராதிகா சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் ஒரு த விர்க்க முடியாத நடிகை. பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததற்காக மி கவும் பாராட்டப்ப டுபவர். இவர் முதலில் நடிகர் மற்றும் இயக்குனரான பிரதாப் போத்தன் அவர்களை திருமணம் செய்தார். அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டு லண்டன் வாசியான ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு பிறந்தவர்தான் ரேயான். அவரை விட்டு பி ரிந்து ராதிகா, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபனின் முன்னாள் மனைவியான நடிகை சீதா பல்வேறு திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு தி றமையை வெ ளிப்ப டுத்தி இருப்பார். 80 காலகட்டங்களில் உள்ள நடிகைகளில் இவரும் த விர்க்க மு டியாத ஒரு நடிகை. பார்த்திபனை திருமணம் செய்து இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகளும் இருந்த நிலையில், இவர் நடிகர் பார்த்திபனை பி ரிந்து தொலைக்காட்சி தொ டர்களில் நடித்து வந்த சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்திய திரை உலகில் எவர்கிரீன் கதாநாயகியாக திக ழ்ந்த வர் நடிகை ஸ்ரீதேவி. இவர் போனி கபூரின் மனைவி என்று அ றியப்பட்டாலும், போனி கபூர் இவரது இரண்டாவது கணவர் ஆவார். தன் உ டன் நடித்த நடிகர் சக்கரவரபார்ட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தான் நடிகை ஸ்ரீதேவி முதல் கணவர் ஆவார்.

நடிகை லட்சுமி அவர்கள் 1969 ஆம் ஆண்டு வெ றும் 17 வ யதான போது முதல் திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் கணவர் பெயர் பாஸ்கர். பின்னர் அவருடன் வி வா கரத்து பெற்று 1975ஆம் ஆண்டு மோகன் சர்மா என்பவரை திருமணம் செய்து, 1980 ஆம் ஆண்டு வி வா கரத்து பெற்றார். அதன்பிறகு நடிகர் மற்றும் இயக்குனரான கே எஸ் சிவச்சந்திரன் அவர்களை காதலித்து 1989 திருமணம் செய்து கொண்டார்.
