தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளவர் கிரண் ரத்தோட் அவர்கள். மேலும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அஜித், விஜய், பிரசாந்த், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வி லகியி ருந்த நடிகை கிரண் ரத்தோட் மீண்டும், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “ஆம்பள” திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை கிரண் அவர்கள். இந்நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியி டுவ தையும் வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை.

ஏற்கனவே பல கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு இவர் தற்போது உடல் எடை கூடி மிகவும் கு ண் டாகி ஆள் அ டையாளம் தெரியாமல் மா றியது போலவும் செம கவ ர்ச்சியிலும் புகைப்படம் ஒன்றை வெ ளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram