நடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.ஒரு சில படங்களிலே மக்களுக்கு பிடித்த நடிகையாக மாறிப்போனார்.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் நடிகையாக மாறினார்.

இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக தான் வெ ளியா னது அதன் பிறகு அதன் வெற்றியால் பெ ரிய படமாக மாறி திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.இந்தநிலையில் தற்போது ஜெய் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெ ளிவ ந்த கேப்மாரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.ஜெய்-க்கு ஜோடியாக அதுல்யா ரவி, வைபவி என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் பெ ரிதா க வெற்றியடையவில்லை.

அது மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.இவர் கடைசியாக “ஏ மாளி” திரைப்படத்தில் கொஞ்சம் க வர் ச்சி யை தூ க்க லாகவே கட்டி நடித்திருந்தார். அ டிக் கடி தனது புகைப்படங்களை வெ ளியி ட்டு வருகிறார். கிராமத்து தேவதையாக வலம் வந்து கொ ண்டி ருந்த அதுல்யா ரவி, துளிகூட க வர் ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், உடலோடு ஒ ட்டிய லெக்கின்ஸ் உடையை அணிந்து கொ ண்டு தன்னுடைய தொடையழகை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொ டுத் து சில புகைப்படங்களை வெ ளியி ட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி.