உள்ளாடை தெரியும் அளவுக்கு, பிரபலமான பாடலுக்கு ஆட்டம் போடும் சீரியல் நடிகை அர்ச்சனா..! – வைரல் ஆகும் வீடியோ உள்ளே..

முதலில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ் அவர்கள். மேலும் இவர் தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் நடிகை அர்ச்சனா அவர்கள். ஆனால், ‘வல்லவன்’ படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

மேலும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மேலும் இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக மேலும் இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர் த்து வருகிறார் இவர். அந்த வகையில், தற்போது ‘ஓ சென்யோரீட்டா’ பாடலுக்கு நடனமாடி ஹாட்டான ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இதை பார்த்த ரசிகர்கள்அவரது அழகை எ க்குத ப்பாக வர் ணித்து கமென்ட் செய்து வருகிறார்கள்.