நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளா இது..? எப்படி இருக்கிறார் தெரியுமா..? நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு..! கிரங்கி போன ரசிகர்கள்..

Action King அர்ஜுனின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.Actor Arjun Family Photo : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஸ்டண்ட் மாஸ்டராக பயணத்தை தொடங்கி இன்று இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக கலக்கி வருகிறார். தற்போது பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

முதல் மகள் ஐஸ்வர்யா மற்றும் இரண்டாவது மகள் அஞ்சனா. ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கடந்து சென்ற நிலையில் நடிகர் அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என கமெண்ட் அ டி த்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)