“என்ன ஷேப்பு”.., நடிகை பூர்னா-வின் புகைப்படத்தை பார்த்து வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை பூர்ணா, இவரது இயற் பெயர் shamna kasim. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓ டவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கி டைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஒரு சில நிகழ்ச்சிக்கு நடுவராக வருகிறார் இவர்.

மேலும், இவர் இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓ டவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான “விச்சித்ரன்” படத்தில் நடிகர் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார் நடிகை பூர்ணா அவர்கள்.

அந்த வகையில், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை க்வேந்து வருகிறார். அந்த வகையில் இப்போது, அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ர சித்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.