ஏப்ரல் 20க்கு பின் எவையெல்லாம் இயங்கலாம் !! புதிய அறிவிப்பு !!

ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா நோ யின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து கொண்டே போகிறது. மக்களின் நலன் கருதி முதற்கட்டமாக பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று எண்ணிக்கை குறைந்து 31 மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் ஏப்ரல் 20-ம் பின் எவையெல்லாம் இயங்கலாம் !! என்பதை பற்றி கீழேயுள்ள காணொளியில் பார்ப்போம்