2020 இறுதியில் இன்னொரு சோ-க-த்-தை சினிமா உலகம் அ-டைந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். ஆம், இந்த ஆண்டு மிக மோ-சமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். பல விதமான நடிகர்கள், திரை பிரபலங்கள், முக்கியமான நபர்கள் என பல நபர்களை இ-ழந்துள்ளோம் என்று சொல்லலாம்.
அந்த வகையில் தற்போது பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் ஏரியில் கு-ளி-த்த போது அதில் மூழ்கி ப-ரிதா-ப-மாக உ-யிரிழந்துள்ளார், என்ற செய்தி வெ-ளியாகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு க-டும் அ-திர்-ச்சியை மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோ-கத்-தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு பல திரை ஜாம்பவான்கள் உ-யிர் பி-ரிந்-து-ள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும்.

2020ம் ஆண்டு கொ-ரோ-னா வைரஸ் தனியாக லட்சக் கணக்கான மனித உ-யிர்-க-ளை கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், ஏரியில் நண்பர்களுடன் கு-ளி-த்த போது ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட், மூ-ழ்கி இ-ற-ந்-து-ள்ளார்.
