ஆரியை வெளியேற்ற தி ட்டம் தீட்டும் பாலா..? கூ ட்டணியில் சேர்ந்த ரியோ, அஜீத்..! காட்டுத் தீயாய் பரவும் unseen காட்சி..

பிக் பாஸ் வீட்டின் சி சி டிவி கேமராவாக செயல்பட்டு வரும் நடிகர் ஆரி எப்படி வாரம் முதல் ஆளாக save ஆகிறார் என பாலா மற்ற ஹவுஸ்மேட்களிடம் பு ல ம் பும் unseen காட்சி வைரலாகி வருகிறது. ஏற்கனவே பாலாஜி, ஆஜீத், ரம்யா பாண்டியனிடம் ஆரி குறித்து பேசி இருந்தார்.

ஆரி இருக்கும் வரை தனக்கு Title கிடைக்காது என்பதால், அவரை வெளியேற்ற மறைமுகமாக மத்த ஹவுஸ்மேட்களை தூ ண்டி வருகிறார் பாலா.

ரியோவுக்கும் அதே எண்ணம் தான். ஆரியை வேண்டுமென்றே கீழே இ ழுக்கிறேன் என பேசி பாலா மன்னிப்பு கேட்ட நிலையில், மீண்டும் மீண்டும் ஆரியை ப ற்றியே பேசுவது என்ன விதமான மனநிலை என்று தான் தெரியவில்லை.

ஒவ்வொரு போட்டியாளரிடமும் தனித் தனியாகவும், கூ ட்டமாகவும் ஆரி இல்லாத போது அவருக்கு எ திராக பாலா அணி தி ர ட்டி வருகிறார்.

இந்நிலையில் ஆரி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குறித்த காட்சியை வெளியிட்டு குரல் கொடுத்து வருகின்றனர்.