தமிழ் சினிமாவுக்கு புது புது நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். பல புதுக்கங்கள் படத்துக்கு படம் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் என்று சொல்வதை மறுக்க முடியாது.ஸ்ரீதிவ்யா “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் பெரிய பிரபலம் அடைந்தவர். தமிழ் சினிமாவில் ஒரு ரசிகர்பட்டாளத்தை இவருக்கென்று இன்றும் வைத்துள்ளார்.

தமிழ் ரசிகர்களால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஆனால் முதல் படம் கொடுத்த வெற்றியை போல அடுத்த அடுத்த படங்கள் கொடுக்காததால் ஒரு சில படங்கள் மட்டும் கமிட் ஆகி நடித்து வந்தார்.இந்நிலையில் ஸ்ரீதிவ்யா தங்கை இவரும் நடிக்க தொடங்கினர் தெலுங்கு திரைப்படங்களில். இவர் நடித்த தமிழ் படமான “யமுனா” தமிழில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

ஆனால் இந்த படத்தின் புகைப்படங்கள் காட்டுத்தீ போல இணையத்தில் பரவியது. ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா நடனப்பயிற்சி பயின்று வருகிறார். சமீபத்தில் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ஸ்ரீரம்யாவும் அந்த நடன ஆசிரியரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடுகிறார்கள் அதனை அனைவரும் செல்போனில் வீடியோ எடுக்கிறார்கள். இதோ அந்த வீடியோ.
மேலும் இந்த விடியோவை பார்த்த பலர் இதற்க்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல், இதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்தும் வருகின்றார்கள்.