நாம் தினமும் பல செ ய்திகளை பா ர்க்கிறோம், கே ட்க்கி றோம் அவை அனைத்தும் நம் ம னதில் நி ற்பதி ல்லை. ஆனால் ஒரு சில செ ய்திகள் நம்மை ஆ ச்சர் யத்தில் ஆ ழ் த்தி வி டும் என்பது தான் உண்மை. தற்போது அப்படி ஒரு சு வார சிய மான வீடியோ ஒன்று இணையத்தில் வெ ளியாகி உள்ளது.

சிறுவன் ஒருவன் கிராமத்து வாழ்வு கு றித்து பேசும் அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிராமத்தில் வாழும் வாழ்க்கை மிக அழகானது. எங்கள் கிராமத்தில் பி ரச் ச னை களே இல்லை. சென்னையை விட எனது கிராமமே அழகாக உள்ளது. காசு மட்டுமே வாழ்வு இல்லை. இயற்கை என ஒன்று உள்ளது அது நமக்கு ஒரு நாள் உ ணர்த்தும் என்று கு றிப்பிட் டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
கேட்கப்பட்ட கேள்விகள் என்னவோ சிறியதுதான் – ஆனால் சொல்லப்பட்ட பதில்கள்..??? pic.twitter.com/CKHu4uNrbr
— படிக்காத மேதை ⁉️❁ (@Srilaksman0) January 11, 2020