உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா , நாடு முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் இந்த வைரஸ் எதனால் பரவியது என உலக நாடுகளே ஆராய்ச்சி செய்து சீனாவை குற்றம் சாட்டியும் வருகிறது அதேபோல் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க உலக நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இல்லை. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்துவரும் நிலையில் தற்போது மக்களுக்கு மேலும் ஒரு அ திர்ச்சி செய்தி வந்துள்ளது.மேலும் தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.