ட்ரவுசர் அணிந்து கடலுக்கு மேல் படித்திருக்கும் நடிகை வேதிகா..! – இணையத்தில் வைரலாகும் ஹாட் போட்டோ இதோ,,,

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான ‘முனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வேதிகா அவர்கள்.

இதன்பின் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ‘காளை, அதர்வா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கி வெளியான ‘பரதேசி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். பரதேசி படத்தில் இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் திரையுலகிலும் ஆர்வம் காட்டி நடித்து வந்தார் நடிகை வேதிகா அவர்கள்.

சமீபத்தில் கூட மீண்டும் ‘காஞ்சனா’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் ‘விநோதன்’ எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை.

சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் மிகவும் குட்டியான ஆடை அணிந்து கடலுக்கு அருகில் ப டுத்தி ருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)