ஹாலிவுட் நடிகைகள் தங்கள் கலாச்சாரத்திற்கேற்ப ஆடைகளை அணிவது வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதை தற்போது பாலிவுட் வட்டார நடிகைகளும் மாறிவிட்டனர் . தங்களை பாலிவுட் நடிகைகளாகவே நினைத்து கொண்டு வருபவர்களாக தற்போது தென்னிந்திய நடிகைகளும் கவர்ச்சியில் ஈடுபடுகிறார்கள் .

இதில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலும் ஆடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார் . படத்தில் அனைத்துவித கதாபாத்திரத்தில் நடித்தாலும் வெளியில் சென்றால் கவர்ச்சியை காட்டிதான் வருகிறார் காஜல் . சமீபத்தில் அவரது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார் .

அங்குள்ள கடற்கரை பகுதியில் மேலாடை கீழாடை இல்லாமல் பிகினியி காஜல் அகர்வாலும் அவரது தங்கையும் ஜாலியாக இருந்துள்ளனர் . அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி தீ யை ப ரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பலரும் இந்த புகைப்படத்தை பார்த்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
