“தல அஜித்திற்கு மகளாக நடித்த பேபி அனிகாவா இது..?- நடிகைகளையும் மி ஞ்சிய புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவில் டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர்களில் தல  அஜித் எப்போதுமே இருப்பர் என்று தான் சொல்ல வேண்டும். அவர் படங்களில் நடிக்கும் எல்லோருமே மக்களிடத்தில் பிரபலம் ஆகி வி டுகிறார்கள் என்று சொல்ல லாம். அந்த வகையில் அஜித்துடன் குழந்தை கதாபாத்திரத்தில் என்னை அ றிந்தால் படத்தில் நடித்திருந்தார் பேபி அனிகா.

அதனை தொடர்ந்த அனிகா  விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா. இவருக்கு விசுவாசம் திரைப்படத்திற்கு பின்னர் பல திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எப்போதும் இவர் சமூக வலைதளத்தில் புகைப்படம் வெ ளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் தற்போது வெ ளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளது. குழந்தை அனிகாவின் புகைப்படம் நடிகைகளுக்கு சவால் வி டுவது போல இருக்கிறது. 

நிச்சயம் சிறந்த ஹீரோயினுக்கு போ ட்டியாளராக வளம் வருவார் என்பது ரசிகர்களின் க ருத்து கணிப்பாக உள்ளது. மேலும் அவர் நன்கு வளர்ந்து வி ட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அ டிக்கடி சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படம் வளம் வருவது தற்போது குறிப்பிடத்தக்கது.