வேலம் புதுக்குடியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் வர்ஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வினோத்குமார் தான் வரதட்சணையாக மாமியார் வீட்டில் தான் கேட்ட 3 சவரன் தங்க சங்கிலியை தராததால் வர்ஷாவை இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் வினோத் குமாரின் மனைவி வர்ஷா க ர்ப்பமா கியுள்ளார்.

வர்ஷா க ர்ப்பமா க்கியதால் தனது கணவர் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு அவர் திரும்பியுள்ளார். இந்நிலையில் கணவர் வீட்டில் வர்ஷா வி ஷம் அருந்தி த ற்கொ லை செய்து கொண்டதாக அவரது பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அ திர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரதட்சனை கொ டுமை யால் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரண்டு மாத க ர்ப்பி ணி பெண் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏ ற்படுத் தியுள்ளது.