தூ க்குல போடுங்க அவனை..!! இறந்தும் சாட்சியமளிக்கவிருக்கும் தமிழ்ப்பெண்! வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் நேர்ந்த கொடூரம்

தர்ஷிகா என்ற பெண் இலங்கைவாழ் தமிழராவார். இவருடைய வயது 27. இவர் இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். வேலை நிமித்தமாக தனபாலசிங்கம் கனடா நாட்டிற்கு இடம்பெயர்ந்தார். தர்ஷிகா இலங்கை நாட்டிலேயே தங்கியிருந்தார். இதனிடையே 2017-ஆம் ஆண்டில் கணவருடன் வாழ்வதற்காக தர்ஷிகா கனடா நாட்டிற்கு சென்றார். தன்னுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், கனடாவில் பணிபுரிந்து குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும் என்றும் தர்ஷிகா எண்ணியிருந்தார்.

அப்போது கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இருவருக்கும் ஏற்பட்ட தகராறுகளை உறவினர்களால் தீர்த்து வைக்க இயலாததால் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார். தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தர்ஷிகாவை கொ லை செய்யப்பட்டார் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போதேதான், அவர் சாவடிக்கப்பட்டார். அப்போது கதறிக்கொண்டே அவர் ஓடியபோது, அவரது கதறல் அவசர உதவி மையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது

. உயிர் போகும் வரை தர்ஷிகா எழுப்பிய மரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருக்கிறது. அத்துடன் எட்டு வயது குழந்தை ஒன்று அந்த கோர தாக்குதலை கண்ணால் பார்த்திருக்கிறது. இதற்கிடையில் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி இந்த சம்பவத்தை செய்த சசிகரனுக்கும் ஒரு வழக்கறிஞர் கிடைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு மனைவியை தாக்கியபோது,

சஇதனிடையே தர்ஷிகாவின் பெற்றோர், “எங்கள் மகளை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும். எங்கள் வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது. எங்கள் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கடுமையாக தண்டிக்க வேண்டும். எங்கள் அழுகுரல் கனடா நாட்டிலுள்ள நீதித்துறையினருக்கு கேட்க வேண்டும்” என்று கதறி அழுதனர். இந்த சம்பவமானது கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.