நடிகர் சூர்யாவின் தங்கை யாருன்னு தெரியுமா..?? முதல் முறையாக வெ ளிவந்த சூர்யாவின் குடும்ப புகைப்படம் !! நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிப்பைத் தாண்டி விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க மு டியாத வாழ்க்கைச் சூழலில் இருக்கும் மாணவர்களை அகரம் அறக்கட்டளை மூலம் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட சமூக நலப்ப ணியா ற்றி வருகிறார் நடிகர் சூர்யா.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி வருகின்ற படம் சூரரைப் போற்று. இந்த படம் இந்தியா நாட்டின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றையை மை யப்ப டுத்தி உருவாகி வருகின்றது.படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின் மென்ட் நிறுவனம் மற்றும் சிக்யா நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்து உள்ளது.

சூர்யாவின் தம்பி கார்த்திக்கும் தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். சூர்யாவிற்கு கடைசியாக பிறந்த ஒரு தங்கையும் இருக்கிறார். அவரின் பெயர் பிருந்தா சிவகுமார். கடந்த 2005ஆம் ஆண்டு பிருந்தா கிரானைட் தொழில் அதிபரை திருமணம் செ ய்து கொ ண் டார்.

இந்நிலையில், சிறுவயதில் எடுக்கப்பட்ட அழகிய குடும்ப படம் ஒன்று இணையத்தில் உ லா வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு அழகிய குடும்பம் என்று லைக்குகளை கு வித்து வருகின்றனர். அது மட்டும் இல்லை, அன்றும், இன்றும் ஒரே மாதிரி இருக்கும் சூர்யாவின் குடும்ப ஒ ற்று மையையும் பாராட்டி வருகின்றனர்.