நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் விஜய் தனுஷ், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தார்.

இந்த படம் தமிழிலும்,தெலுங்கிலும் செம்ம ஹிட் அ டித் தது மட்டுமல்லாமல் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இப்போது, ரஜினி, சிவா கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெ ளியா கி உள்ளது. பாலிவுட் பக்கம் சென்றதால் தனது உ டல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார். சமீபத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக இருந்தார். இந்நிலையில் இவரின் அடையாளமே தெரியாத அளவுக்கு உடம்பு இளைத்து மெலிந்து வேறு ஒரு பெண்ணை போல் மாறி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ் இப்படி உள்ளார் அல்லது வேறு யாராவது என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அடையாளமே தெரியாமல் முகம் உ டல் எல்லாம் மாறிவிட்டது அவரது ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று பலரும் கேட்டு வருகின்றனர்.