நடிகை சனத்துடன் தனி அ றையில் இருக்கும் தர்ஷன்..!! சனம் வெ ளியிட்ட வீடியோ..!! அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..!!

பிக்க் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் அ டைந்தவர்களில் ஒருவர்தான் தர்ஷன்,பிக் பாஸ் டைட்டில் வெல்லும் அளவுக்கு மிகவும் பிரபலம் அ டைந்த தர்ஷன்,எ திர்பா ராத விதமாக கடைசி வாரம் வெ ளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே அனைவருக்கும் தெ ரியும் சனம் செட்டியை அவர் கா தலித்தது, ஆனால் எ திர்பா ராத விதமாக அவரது காதல் சீ க்கி ரமாக மு டிவுக்கு வந்துவிட்டது.

கடந்த ,மாதம் முழுவதும் அவர்களை பற்றிய பேச்சாக தான் அணைத்து இடங்களிலும் இருந்தது. இவரை பற்றி அவரும், அவரை பற்றி இவரும் ப ரப ரப்பாக சொல்லி கொ ண்டு இருந்தனர்.. பிக் பாஸ் தர்ஷன் காதலியுடன் சே ர்ந்து நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் வெ ளியா கியுள்ளது. இதனை நடிகை சனம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட் டுள்ளார். இருவரும் கணவன் – மனைவியாக இருப்பது போலவும், வீடு வாங்கி குடி புகுவது போலவும் விளம்பரத்தில் கா ட்ட ப்ப ட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் நடித்து விட்டு இருவரும் பு ரி ந்து ணர்வு இல்லாமல் பி ரிந்து வி ட்டா ர்களே என்று அ தி ர்ச்சியில் உள்ளனர். இவ்வளவு நாட்கள் க ழித்து ஏன் இந்த வீடியோவை வெ ளியிட்டனர் என்று தெ ரியவில்லை ஆனால், இந்த வீடியோவை பார்த்த அனைவரும் உங்கள் 2 பேருக்கும் நன்றாக செட் ஆகிறது, மீண்டும் சேருங்கள் என அவரது ரசிகர்கள் அன்பு கட்டளை இ டுகின்றனர்.