நயன்தாரா இல்லனா சாய்பல்லவி !! பிரபுதேவாவோட அடுத்த டார்கெட் !! மீண்டும் காதலில் விழுந்த பிரபுதேவா !!

பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனப் புகழப்படுகிறார்.


ஒரு நடன இயக்குனராக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார்.‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஒரு சிறு நடனக் கலைஞராக தோன்றிய அவர், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெற்றிவிழா’ திரைப்படத்தில், நடன இயக்குனராக, தன்னுடைய முதல் படத்திற்கு நடனம் அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றி, இந்தியாவின் ‘நடனப்புயல்’ எனப் பெயர்பெற்றார். நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான இவர் பெங்களூரில் பிறந்தவர். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு அவரது பெயர் லெனோ இவர் துபாய்யில் வாழ்ந்த வருகிறார். நயன்தாராவின் பெற்றோர் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவரின் முதல் படம் மனஸ்ஸிநாக்கரே என்ற மலையாள படம். அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப செய்தார். ஐயா ஆரம்பித்து இன்று தர்பார் வரை லேடிசூப்பர்ஸ்டார் பவர் இன்னும் குறையவே இல்லை. தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்ட ஒரு காதல் கதை பிரபுதேவா மற்றும் நயன்தாரா.பல வருடங்களாக காதலில் இருந்த இவர்கள் பின்னர் பிரேக்கப் செய்துகொண்டனர்.தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்தநிலையில் வெகுநாட்களாக சிங்கிளாகவே இருந்த பிரபுதேவாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.ப்ரேமம் படத்தில் டீச்சராக மக்கள் மனதை கவர்ந்த சாய்பல்லவிக்கு பிரபுதேவாவுடன் வேலை செய்யும் வாய்ப்பு மாரி இரண்டாம் பாகத்தின் மூலம் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது பிரபுதேவாவை ஒருதலையாக காதல் செய்வதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.கேரளாவில் இருந்தாலும் பிரபுதேவாவை பார்க்க முடியமால் இருப்பதால் வாரத்தில் ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிடுகிறாராம்.என்ன நடக்கப்போதுன்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்.