நாங்க ஏழைங்கதான்..! இருந்தாலும் நீதி கிடைக்காமல் விடமாட்டோம்..! க தறும் சிறுமியின் குடும்பம்..! சாத்தான்குளத்தில் இன்னொரு அ ட்டூ ழியம்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே “கல்விளை” என்ற கிராமம்  உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் தான் 7 வயது சிறுமி ஒருவர். இவருக்கு அப்பா இல்லை, அம்மா தான் இந்த சிறுமியை வளர்த்து வந்துள்ளார். மிக ஏழ்மையான குடும்பத்தில் ஓலை குடிசை வீட்டில் தான் இந்த சிறுமி வளர்ந்து வந்துள்ளார். இதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் இவர் தொலைக்காட்சி பார்க்க செல்வது வழக்கம். இந்த வீட்டில் உள்ள இளைஞன் பெயர் முத்தீஸ்வரர்.

இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார் என்றும் ஈஸ்வரன் வீட்டில் TV பார்க்க சிறுமி சென்ற பொழுது முத்தீஸ்வரர் நண்பர் நிதிஷ்வரணும் இங்கு இருந்துள்ளனர். சிறுமி TV பார்த்த வீட்டுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் 2 பேரும் சிறுமியை வீட்டை விட்டு து ரத்தி உள்ளனர். இதனால் அந்த சிறுமி இவர்கள் மீது கல்லை எ றிந்துள்ளார். இதனால் கோபம் அடைந்து நபர்கள் இருவரும், சிறுமியை க ழுத்தை முதீஸ்வரன் இருக்கமாக பிடித்து த ள்ளி விட்டுள்ளார். இதனால் சிறுமி உ யிரி ழந்துள்ளார்.

அதன் பிறகு இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்து வீட்டிலிருந்த டிரம்மில் சிறுமியின் சட லத்தை போட்டு அந்த ஓடை பாலம் அருகே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து உள்ளனர் அவர்கள் இருவரும். மேலும் அந்த இடம் சிறுமி வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மிட்டாய் வாங்கலாம் என்று அந்த சிறுமியின் அம்மா தேடி உள்ளார். அந்த சமயத்தில் தான் சிறுமியின் ச டலம் கி டப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர் . இதுகுறித்து போலீசார் விசாரித்த 2 மணி நேரத்திலேயே அந்த இரண்டு பேரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய, அவர்களும் எல்லா உண்மையையும் சொல்லி விட்டனர். ஆனால் சிறுமியின் பெற்றோர் இது காரணம் இல்லை இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு கஞ்சா வியாபாரி என்றும், மேலும் சிறுமியை வேறு ஏதாவது செய்திருக்கலாம் என்றும் சிறுமியின் பெற்றோர் மிகவும் குமுறி அ ழுது உள்ளனர்.