நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும், பிரபல சீரியல் நடிகை..! – போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

சீரியல் நடிகை சுருதி சண்முகப்பரியா, இவர் சின்னத்திரையில் “நாதஸ்வரம்” என்ற சீரியலில் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பொன்மஞ்சள், கல்யாணப்பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார், என்று சொல்லலாம்.

மேலும், இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இவர். நடிகர் தனுஷ் நடித்த “கொடி” என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்..

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் நடிப்பதில் பிசியாக இருந்து வருகிறார் இவர். மேலும் தனது புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் தற்போது இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ஆச்சரியப்பட்டு பார்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…