நீண்ட நாள் சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் இதையெல்லாம் கண் டிப்பாக செய்ய வேண்டும்..!! பிரபல நடிகை ஸ்ரேயா ஒரே போடு

நடிகை ஸ்ரேயா தமிழ் உட்பட நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி, ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா அவர்கள். சினிமாவில் அவருக்கு எப்போது ஒரு தனி பான்ஸ் கிளப் உள்ளது. நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு சில காலம் கணவருடன் உலகம் சுற்றி வந்தார்.

மீண்டும் தன்னுடைய சொந்த உலகமான சினிமாவிற்கு திரும்பி வந்து விட்டார் ஸ்ரேயா. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர்,எனக்கு கல்யாணம் ஆகி இரண்டுஆண்டுகள்ஆகின்றது. ஆனால்,நான் இப்போதும் படங்களில் நடித்து வருகிறேன். அடுத்தடுத்து நான் நடித்துள்ள படங்கள ரிலீஸ் ஆகவுள்ளன. மேலும், சில தமிழ் படங்களில் நடிக்கபேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.  சினிமாவில் பெ ரிய நடிகை, சி றிய நடிகை என்ற விஷயமெல்லாம் கிடையாது.

நல்ல திறமை உள்ளவர்கள், க டின மாக உழைப்பவர்களுக்கு மட்டுமே சினிமா இடம் கொ டுக்கும். அதனால், க ஷ்ட ப்பட்டு வேலைகளை செய்வது தான் முக்கியம். இப்போது சினிமாவை போல வெப் சீரியஸ்களும் எடுக்கபட்டு வருகின்றன. சினிமாவில் உள்ளது போல வெப் சீரிஸ்களில் எந்த க ட்டு ப்பா டும் இல்லை. சொல்ல நினைக்கும் விஷயத்தை சொல்லலாம். நல்ல கதையம்சம் உடைய வெப்-சீரிஸ் வாய்ப்பு கிடைத்தால் வெப் சீரிஸிலும் நடிக்க தயாராக உள்ளேன் என கூறியுள்ளார் அம்மணி.