படுக்கை அறையில் மிகவும் மோ சமான காட்சியில் நடித்துள்ள நடிகர் கமலின் மகள் சுருதி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..!

நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் மகள் ஆவார்.தமிழில் “ஏழாம் அறிவு” என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் இவர். இந்த படம் தான் இவருக்கு அறிமுகம் படம். முதல் படத்தில் கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். மேலும் அதை தொடர்ந்து இவர் விஜய், அஜீத், விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் புலி, வேதாளம், பூஜை ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதன்பிறகு இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் தற்போது எந்த படமும் நடிக்காமல் சினிமாவிற்கு கொஞ்சம் கேப் விட்டு இருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்நிலையில் தற்போது சினிமாவில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள ஸ்ருதி தெலுங்கில் காக்கி, வக்கீல் ஷாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் “யாரா” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தப்படம் OTT ல் வெளியாக உள்ளது என்பதாக தகவல்கள் வெளி வந்தம் வண்ணம் உள்ளன. இந்த ட்ரைலரில் நடிகை சுருதி மிகவும் க வர்ச்சியாகவும் ஒரு சில ஆ-பா-ச காட்சிகளிலும் நடித்துள்ளார் என்பது ட்ரைலர் பார்க்கும் பொது நமக்கு தெரிகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த ட்ரைலர் இதோ,,,