நடிகை பூனம் பாஜ்வா, இவர் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். அதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் அ றிமுகமானார் இவர். முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது இவருக்கு என்று தான் சொல்லலாம்.

அப்படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, இயக்குனர் திரைவண்ணன் இயக்கத்தில் கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை , மற்றும் துணை நடிகையாக அரண்மனை 2, ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் சோசியல் மீடியாக்களில் active-வாக இருந்து வருகிறார் நடிகை பூனம். சமூக வலைத்தளங்களில் க வர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோ, போன்றவை ட்விட்டர் மற்றும் insta -வில் பதிவிட்டு வருகிறாரா இவர்.

அந்த வகையில் தற்போது, ப டுக்கையறையில் தன்னுடைய தொடையை காட்டியபடி, அமர்ந்து கொண்டு ஒரு selfie -யை எடுத்து வெளியிட்டு இளசுகளை கவர்ந்துள்ளார் நடிகை பூனம். தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் அந்த புகைப்படம் இதோ,,,
